பாலியல் புகார்: ராஜஸ்தான் முன்னாள் எம்.எல்.ஏ. காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்!
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மேவாராம் ஜெயின் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ...