பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பில்லி இபதுல்லா உடல்நலக்குறைவால் காலமானார். 88-வயதான இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். ...