முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் 3 ஆண்டுகளுக்கு இடைநீக்கம்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்தை 3 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து கேரள கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், கேரள கிரிக்கெட் வாரியம் குறித்து தொடர்ந்து ...