முன்னாள் பிரதமர் தேவகவுடா – சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்தார். டெல்லியில் உள்ள தேவகவுடாவின் இல்லத்திற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சென்றார். அப்போது பூங்கொத்து கொடுத்தும், சாலை அணிவித்தும் தேவகவுடாவிடம் ...