நேபாளத்தில் முன்னாள் ராப் பாடகர் பலேந்திர ஷா பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு!
நேபாளத்தில் முன்னாள் ராப் பாடகராக இருந்த பலேந்திர ஷா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடைகள் ...
