உத்தரப்பிரதேசத்தில் வீட்டின் பரண் மேல் பதுங்கிய சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பி கைது!
உத்தரப்பிரதேசத்தில் வீட்டின் பரண் மேல் பதுங்கிய சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பியை போலீசார் கைது செய்தனர். கன்னோஜ் மாவட்டத்தை சேர்ந்த கைஷ்கான், சமாஜ்வாதி கட்சியின் எம்பியாகப் பதவி ...