அண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது!
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நிலப்பிரச்னை காரணமாக, அண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். கட்டக்கூத்தன்பட்டியை சேர்ந்த பொன்னையாவுக்கும், அவருடைய தம்பியும், ...