தாயகம் திரும்பிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர நடவடிக்கை – இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான்!
இலங்கையிலிருந்து நீலகிரி திரும்பிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கோத்தகிரியில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய ...
