திருப்பதி லட்டில் கலப்படம் செய்தவர்கள் மிருகத்தை விட மோசமானவர்கள் – பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்
திருப்பதி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பை கலந்தவர்கள் மிருகத்தை விட மோசமானவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார். கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தாவது : திருப்பதி ...