அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைவையொட்டி, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தொலைநோக்கு சிந்தனை கொண்ட ஜிம்மி கார்டர், ...