உயிரை காப்பாற்றிய கடவுள் : அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் நெகிழ்ச்சி!
பென்சில்வேனியாவில் நிகழ்ந்த துப்பாக்கிச்சுட்டில் இருந்து கடவுளே தம்மை காப்பாற்றியதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, குடியரசு கட்சியின் தேசிய மாநாடு, ...