மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவு!
மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலக் குறைவால் காலமானார். கொல்கத்தாவில் உள்ள வீட்டில் காலை 8.20 மணியளவில் ...