கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடக்கம்!
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உட்பட எட்டுப்பட்டி மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா நேற்றிரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக ...