கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்ற நால்வர் கைது!
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்ற நால்வரை கைது செய்யப்பட்டனர். பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மொத்தமாக ...