four-day holiday - Tamil Janam TV

Tag: four-day holiday

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி – சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலியாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டெங்கு மற்றும் உண்ணிக் காய்ச்சல் பரவல் ...