France: Helicopter involved in accident - Tamil Janam TV

Tag: France: Helicopter involved in accident

பிரான்ஸ் : விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்!

பிரான்ஸில் காட்டுத்தீயை அணைக்க ஏரியில் நீர் எடுக்கச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் காட்டுத்தீ பற்றிப் பரவி வருகிறது. இதில், பிரான்ஸ் நாட்டிலும் காட்டுத்தீ பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ...