பிரான்ஸ் : பள்ளத்தில் சிக்கிய காரை வெளியே கொண்டு வந்த குதிரை!
பிரான்சில் பள்ளத்தில் சிக்கிய காரை, குதிரை மூலம் மக்கள் வெளியே கொண்டு வந்தனர். ஹராஸ் நேஷனல் டி லம்பல்லே என்ற இடத்தில் சென்ற கார், அங்கிருந்த ஒரு பள்ளத்தில் சிக்கியது. அதனை வெளியே கொண்டு ...