பிரான்ஸ் : தோல் கட்டி நோய் பரவல் – கால்நடைகளுக்கு கட்டாய தடுப்பூசி!
கால்நடைகளுக்கு வேகமாகப் பரவி வரும் தோல்கட்டி நோயைக் கட்டுப்படுத்த 10 லட்சம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. தோல் கட்டி நோய் ...
