பிரான்ஸ் : தீ விபத்தில் சிக்கியவர்களை துணிச்சலுடன் காப்பாற்றியவருக்கு பாராட்டு!
பிரான்ஸில், அடுக்கமாடி கட்டித்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களை ஒருவர் காப்பாற்றிய வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரீசில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் 6ஆவது மாடியில் திடீர் ...