பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிராக போராட்டம் – 200 பேர் கைது!
பிரான்ஸ் நாட்டில் அந்த நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. ரென்னெஸ் என்ற இடத்தில் Block Everything என்ற இயக்கத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர், ...