துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறது : பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்
பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற இந்த துயரமான நேரத்தில் இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் உறுதியாக நிற்பதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், தேவைப்படும் ...