சென்னை போக்குவரத்து காவல்துறையினர் போல் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி மோசடி!
சென்னையில் போக்குவரத்து போலீசார் போல் குறுஞ்செய்தி மூலம் லிங்க் அனுப்பி ஏமாற்றி, வங்கி கணக்கில் இருந்து 12 ஆயிரத்து 600 ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகக் காவல் நிலையத்தில் ...