மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பண மோசடி!
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அறுபத்துமூவர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி, மாற்றுத்திறனாளியான இவர், ...