ஜிப்மரில் செவிலியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை மோசடி!
ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய வழக்கில், புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணை பதிவாளரைப் போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கித் தருவதாக கூறி ...
