பிரதமர் மோடி பிறந்த நாள் – வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய நயினார் நாகேந்திரன்!
பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி, சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பொதுமக்களுக்கு இலவச தலைக்கவசத்தை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வழங்கினார். இதுதொடர்பாக ...