தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: இந்தியா- பிரிட்டன் உறுதி!
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதில் இந்தியாவும் இங்கிலாந்தும் உறுதியாக இருப்பதாக அயலக காமன்வெல்த் மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியா- பிரிட்டன் இடையிலான வியூகரீதியிலான பேச்சுவார்த்தை லண்டனில் நடைபெற்றது. ...