மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!
மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ சிட்டியில் ஈரடுக்குப் பேருந்து சென்று கொண்டிருந்தது. முக்கிய சாலையில் நிலவிய ...