15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்!
15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவுக்கு பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல்நலனை கருத்தில்கொண்டு, 15 வயதுக்குட்பட்டோர் ...
