கழிவுநீர் கால்வாய் மூடப்படாததால் அடிக்கடி விபத்து!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முக்கிய சாலையில் கழிவுநீர் கால்வாய் மூடப்படாததால், அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. காரைக்குடி வ.உ.சி. சாலை வழியாக, வெளியூர்களுக்கு பேருந்துகள் ...