அரவிந்த கெஜ்ரிவால் மார்ச் 16இல் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
அமலாக்கத்துறையின் புதிய புகார் தொடர்பாக மார்ச் 16ஆம் தேதி ஆஜராகுமாறு அரவிந்த கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ...