திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது ...