காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!
ஸ்ரீதர் வேம்புவின் ஸோகோ நிறுவனத்தில் காவலாளியாகப் பணிபுரிந்த இளைஞர் சாப்ட்வேர் பொறியாளராக உயர்ந்திருக்கிறார் என்றால் ஆச்சரியமளிக்கிறதல்லவா? நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருக்கும் அப்துல் அலிமின் வாழ்க்கை வரலாற்றைவிரிவாகப் பார்க்கலாம் ...
