ரஷ்யா-உக்ரைன் சமாதான பேச்சு தொடங்கி நடுவண் தேர்தல்கள் வரை…! – டிரம்ப் நிர்வாகத்திற்கு சோதனைகள் நிறைந்த ஆண்டாக மாறும் 2026…?
உக்ரைன் சமாதான பேச்சுவார்த்தை, வெனிசுலாவுக்கு எதிரான கடற்படை நடவடிக்கை, விரைவில் நடைபெறவுள்ள நடுவண் தேர்தல்கள் மற்றும் FIFA உலக கோப்பை என எல்லாம் சேர்ந்து, வரும் 2026-ஐ ...
