முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில், ஸ்டிக்கர் ஒட்டி இயக்கப்படும் அரசுப்பேருந்து!
சேலத்தில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ள நிலையில், ஸ்டிக்கர் ஒட்டி இயக்கப்படுவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேட்டூர் - பழனி இடையே இயக்கப்படும் அரசு ...