வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு!
குமரி மாவட்டம் குழித்துறை அருகே வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழித்துறையை சேர்ந்த டிக்ஷன் என்பவர், ...
