நிறைப்புத்தரிசி பூஜை : நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
நிறைப்புத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நிறைப்புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் வைத்து வழங்கப்படும் நெற்கதிர்களை வீட்டில் வைத்துப் பாதுகாத்தால் ...