திரும்ப பெறப்பட்ட 98 சதவீத ரூ.2000 நோட்டுகள்! – ரிசா்வ் வங்கி
மதிப்பிழப்பு செய்யப்பட்ட 98 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்பப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட போது, பொதுமக்களிடம் ...