புதுச்சேரியில் இம்மாத இறுதியில் முழுநேர பட்ஜெட் தாக்கல்! – ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
புதுச்சேரியில் இம்மாத இறுதியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ...