தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!
புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்றுவரும் 77 வயதான இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சொந்த இறுதிச் சடங்குக்கான திட்டத்தின் பெரும்பகுதியை ஏற்கனவே அங்கீகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபற்றிய ...
