ஜி.வி பிரகாஷின் ‘அடங்காதே’ படம் ஆக. 27-ல் வெளியீடு!
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள அடங்காதே திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய அரசியலை விறுவிறுப்பாகப் பேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ள அடங்காதே படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை ...