சரணடைந்த நக்சலைட்டுகள் – மகாராஷ்டிரா அரசுக்கு பிரதமர் பாராட்டு!
கட்சிரோலியில் 11 நக்சலைட்டுகள் சரணடைந்த நிலையில், மகாராஷ்டிர அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், தொலைதூர மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட ...