ககன்யான் திட்ட பாராசூட் சோதனை வெற்றிகரமாக பரிசோதனை!
ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இஸ்ரோவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் ...
