வரும் 2027-ல் ககன்யான் விண்ணில் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்
ககன்யான் வரும் 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல், ஆளில்லாத ராக்கெட் நடப்பாண்டு ...