டிசம்பரில் ககன்யான் விண்ணில் செலுத்தப்படும்! – இஸ்ரோ தலைவர் சோமநாத்
ககன்யான் விண்கலம் டிசம்பர் மாதத்துக்குள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் விண்கல சோதனையில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு ...