திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வெகு விமரிர்சையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ...
