சூதாட்ட செயலி விவகாரம் – ED அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா ஆஜர்!
இணையவழி சூதாட்ட செயலிகள் தொடர்பான பண முறைகேடு வழக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். இணையவழி சூதாட்ட செயலிகள், சட்டவிரோத சூதாட்டம் மற்றும் பந்தயம் மூலம் கோடிக்கணக்கான ...