1,900 கேமிங் ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாப்ட்!
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆக்டிவிஷன் ப்லிசர்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் பணியாற்றும் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது. இதேபோல் பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ...