Gampakareswarar Temple - Tamil Janam TV

Tag: Gampakareswarar Temple

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான கோயிலில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளில் கொடிமரம் சாய்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் தருமசம்வர்த்தினி சமேத கம்பகரேஸ்வர சுவாமி ...