காந்தாரா 2 – ருக்மணி வசந்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!
காந்தாரா 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ருக்மிணி வசந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துச் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி ...