திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் முதல் நீட் தேர்வு நடைபெற்றது – ஹெச்.ராஜா
நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடுவதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2010ஆம் ஆண்டில் திமுக எம்பியாக இருந்த ...